Evok Note மற்றும் Evok Power - மைக்ரோமேக்ஸின் புது வரவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Evok Note மற்றும் Evok Power எனும் இரு புதிய போன்களை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இவை குறித்த தகவல் பின் வருமாறு Evok Note 5.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 3ஜிபி RAM, ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4000mAh பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார், 4G VoLTE, டூயல் சிம் போன்ற அம்சங்களை கொண்ட இதன் விலை 9,499 ரூபாயாகும். Evok Power 4G VoLTE ரக போனான இது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. 5 இன்ச் தொடுதிரை, 2ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், குவாட் - கோர் ப்ரசெஸ்ஸார், 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4000mAh பேட்டரி, டூயல் சிம், பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்களை இந்த மொபைல் கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 6,999 மட்டுமே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.