ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலகட்டத்தில் துவங்கப்பட்ட அனைத்து வகை வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் மற்றும் KYC படிவத்தினை உடனடியாக இணைக்கும் படி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வெளியுறவு கணக்கு வரி இணங்குதல் சட்டத்தின்(FATCA) கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் இதனை முடிக்க வேண்டும் என்றும், மேற் சொன்ன தகவல்கள் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் முடக்கப்படும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close