• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

23 MP கேமரா கொண்ட சோனி Xperia XA1

Last Modified : 12 Apr, 2017 08:14 pm

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடிய, டூயல் நேனோ சிம் கொண்ட, Xperia XA1 எனும் ஸ்மார்ட்போனை சோனி நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. 5 இன்ச் அளவுள்ள தொடுதிரை கொண்ட இந்த போனில் ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸாருடன் கூடிய 3ஜிபி RAM, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 23 MP பின்பக்க கேமரா, 8 MP முன்பக்க கேமரா, 4G VoLTE போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள 2300mAh திறனுள்ள பேட்டரி Qnovo Adaptive Charging தொழில்நுட்பம் மற்றும், போனின் பேட்டரி திறனை 4 மடங்கு அதிகப்படுத்தும் Stamina Mode போன்றவற்றை கொண்டது. இதன் விலை 19,990 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.