அனைத்து தேவைகளுக்குமான ஒரே ஆப் "கூகுள் ஏரோ"

Last Modified : 01 Jan, 1970 05:30 am
உணவு, மளிகை சாமான் மற்றும் வீட்டு பராமரிப்பு என ஒவ்வொன்றிற்கும் தனித் தனி செயலிகளை பயன்படுத்துவதால் ஸ்மார்ட்போன் மெமரி வீணாவதாக நம்மில் பலரும் கவலை கொள்கிறோம். தற்போது இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஏரோ(Areo) எனும் புதிய செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஒரு செயலிக்குள் மளிகை சாமான், வீட்டு பராமரிப்பு, உணவு, அழகு நிலைய சேவை போன்ற எண்ணற்ற அத்தியாவசிய சேவைகள் அடங்கி உள்ளன. தற்போது டெல்லி மற்றும் பெங்களூரில் மட்டும் அளிக்கப்பட்டு வரும் இந்த சேவை விரைவில் இந்தியா முழுவதும் அளிக்கப்பட உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close