டன் டனா டன்னுக்கு போட்டியாக ஏர்டெல் வழங்கும் அட்டகாச ஆஃபர்கள்

Last Modified : 13 Apr, 2017 02:54 pm

ரிலையன்ஸ் ஜியோவின் டன் டனா டன் திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் புதிய ஆஃபர்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு அன்லிமிடெட் போன் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படும். இதேபோல் 244 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் ஏர்டெல் டூ ஏர்டெல் போன் அழைப்புகளுடன் அன்லிமிடெட் டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படும். 509 ரூபாய் மற்றும் 648 ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்குகளின் மீது அன்லிமிடெட் போன் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு அளிக்கப்படும். நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் இந்த ஆஃபரானது 4ஜி ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஏர்டெல் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close