ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி இலவசம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

3 மாதங்களுக்கு ஜியோ வழங்கும் அதிரடி இலவச ஆஃபர்களை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் பல அதிரடி சலுகைகளை வெளியிட்டது. தற்போது அந்நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல், 30 ஜிபி வரை கூடுதல் டேட்டாவை இலவமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள், 'மை ஏர்டெல்' ஆப் மூலம் இந்த சலுகையை பெறலாம். ஆனால், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வெவ்வேறு அளவு டேட்டா கிடைக்கும் என தெரிகிறது. சர்வதேச ரோமிங் கட்டணங்களையும் கணிசமாக குறைக்கவுள்ளதாக ஏர்டெல் கூறுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close