இந்தியா வருகிறது 'UberEATS'

Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஊபர் கால் டாக்சி நிறுவனம், 'UberEATS' எனும் புதிய சேவையை இந்தியாவில் துவங்கி உள்ளது. இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகளை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் இந்த சேவையை முதல் கட்டமாக சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் குருகிராம் ஆகிய 6 நகரங்களில் துவங்க உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் ஏதேனும் ஒரு நகரத்தில் முதலில் ஆரம்பித்து, அதன் முடிவுகளை பொறுத்து 2017-ன் முடிவிற்குள் மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்த ஊபர் முடிவு செய்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close