ஆந்திராவில் 10,000 கோடி ரூபாய் KIA தொழிற்சாலை

  shriram   | Last Modified : 17 Apr, 2017 04:42 pm
தென் கொரியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ஹுண்டாயின் ஒரு அங்கமான கியா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையை உருவாக்க உள்ளது. இதற்காக ஆந்திராவில் உள்ள பெனுகொண்டா பகுதியை அந்நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது . 10,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இந்த மெகா தொழிற்சாலை, இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு திட்டங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் உருவாக்கும் திறன் இந்த தொழிற்சாலைக்கு இருக்கும் என அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close