4G VoLTE கொண்ட Videocon Delite 11+

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட Pro 360 OS-ல் இயங்கும் Videocon Delite 11+ எனும் புதிய ஸ்மார்ட்போனை Videocon நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. டூயல் சிம் ஸ்மார்ட்போனான இதில், 5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 5 MP ரியர் கேமரா, 2 MP ப்ரண்ட் கேமரா, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE மற்றும் 3000mAh பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது. இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் இதன் விலை 5,800 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.