புதிய மேம்படுத்தப்பட்ட Swipe Elite Star 4G

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய Swipe Elite Star ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 4G VoLTE ரக போனான இது 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது. 4 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்ட Indus OS, குவாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, டூயல் சிம், 5 MP பின்பக்க கேமரா, 1.3 MP முன்பக்க கேமரா, 2000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் Indus Swipe, Word and Matra prediction, Indus Reader, Indus Messaging, Hybrid Keyboard போன்றவற்றை கொண்ட இதன் விலை ரூ.3,999 மட்டுமே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.