4,999 ரூபாய் விலையுள்ள Zopo Color M4 4G

Last Modified : 01 Jan, 1970 05:30 am
Zopo ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் Color ரகங்களின் வரிசையில் புதிதாக Color M4 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. 4 இன்ச் தொடுதிரை கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. டூயல் சிம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 1450mAh பேட்டரி மற்றும் 4G VoLTE ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 25-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இதன் விலை 4,999 ரூபாயாகும்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close