இரண்டு 13 MP கேமரா கொண்ட LG G6

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தூசி மற்றும் தண்ணீர் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்ட LG G6 எனும் புதிய ஸ்மார்ட்போனை LG நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. LG UX 6.0 உடன் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை சிம் மட்டுமே கொண்டது. இதன் பின்பக்கத்தில் இரண்டு 13 MP கேமரா மற்றும் முன்பக்கத்தில் ஒரு 5 MP கேமராவும் உள்ளது. 5.7 இன்ச் தொடுதிரை, 4ஜிபி RAM, 32/64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆக்டா-கோர் ப்ராசெஸ்ஸார், 4G LTE, Quick Charge 3.0 வசதி கொண்ட 3300mAh உள்ளடக்க பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவையும் இதில் உள்ளன. இதன் விலை 51,990 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close