பொதுத் துறை வங்கிகளை இணைக்க ஆர்பிஐ கவர்னர் ஆலோசனை

Last Modified : 25 Apr, 2017 02:47 pm
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்பிஐ கவர்னர் ஊர்ஜித் படேல் பொது துறை வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர், "பொது துறை வங்கிகளை ஒருங்கிணைப்பது சிறந்ததாக அமையும். நீண்ட கால கடன்கள் மீதான நடவடிக்கைகளை எடுக்க இது அரசிற்கு மிகவும் உதவியாக இருக்கும். பலவீனமான வங்கிகள் தங்கள் சந்தை மதிப்பை இழந்து வருகின்றன. வர்த்தகத்தில் உறுதியான வங்கிகள் தங்கள் சந்தை மதிப்பை பலப்படுத்தி வருகின்றன. குறைக்க வேண்டியவற்றை குறைத்துதான் ஆக வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் ஒட்டு மொத்த வங்கி துறையின் நலனை மேம்படுத்தும்," என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close