முதல் முறையாக 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

முதல் முறையாக சென்செக்ஸ் 30,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இதேபோல் நிஃப்டியும் முதன்முறையாக 9,351 புள்ளிகளை எட்டியது. வர்த்தகமானது சென்செக்ஸ் 190 புள்ளிகளில் (0.6%) உயர்ந்து 30,133 புள்ளிகள் எட்டியது. நிப்டி 45.2 புள்ளிகளில்(0.5%) இருந்து 9,315.8 புள்ளிகளை தொட்டது. இதனை மும்பையில் உள்ள பி.எஸ்.இ அலுவலகத்தில், 30 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடினர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close