20 MP செல்ஃபி கேமரா கொண்ட Vivo V5s

Last Modified : 28 Apr, 2017 09:47 am

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட Funtouch OS 3.0-ல் இயங்கும் Vivo V5s எனும் புதிய ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஹைபிரிட் சிம் வசதி கொண்ட இந்த மொபைலில் 'Moonlight Glow' அம்சம் கொண்ட 20 MP செல்ஃபி கேமரா மற்றும் டூயல் ப்ளாஷ் கொண்ட 13 MP பின்பக்க கேமரா உள்ளன . மேலும் 5.5 இன்ச் தொடுதிரை, ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 4ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4G VoLTE, 3000mAh உள்ளடக்க பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 18,990 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.