5,749 ரூபாய் விலையுள்ள Zen Admire Metal 4ஜி ஸ்மார்ட்போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Admire Metal எனும் புதிய 4ஜி ரக ஸ்மார்ட்போனை Zen Mobile நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த போனில் குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் கூடிய 1 ஜிபி RAM உள்ளது. 5 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP திறனுள்ள முன் மற்றும் பின்பக்க கேமரா, 2500mAh பேட்டரி, 4G LTE/VoLTE போன்றவையும் இதில் அடங்கி உள்ளன. 'Twin WhatsApp' வசதி கொண்ட இந்த மொபைலின் விலை 5,749 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.