கூகுள் சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ??

  shriram   | Last Modified : 30 Apr, 2017 02:21 pm
கடந்த 2 வருடங்களாக, உலகின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனமான கூகுளின் தலைவராக, இந்தியர் சுந்தர் பிச்சை பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஆண்டு வருமானமாக 3 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதுபோக, அந்த நிறுவனத்தின் பங்குகளாக அவருக்கு ஒரு பெரும் தொகை கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அவருக்கு கொடுக்கபட்ட பங்குகளின் மதிப்பு சுமார் 1250 கோடி ரூபாயாம்...!!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close