'சச்சின் டெண்டுல்கர்' மொபைல் போன் வேண்டுமா??

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஸ்மார்ட்ரான் என்ற நிறுவனம் புதிதாக சச்சின் டெண்டுல்கரின் பெயரில் ஒரு மொபைல் போனை வெளியிட்டுள்ளது. 5.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 4 ஜிபி ரேமுடன் 13 மெகாபிக்ஸல் பின் கேமரா, 5 மெகாபிக்ஸல் முன் கேமரா இதில் உள்ளன. srt.phone என சச்சினின் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் 32 ஜிபி போனின் விலை ரூ.12,999 எனவும், 64 ஜிபி போனின் விலை ரூ.13,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை சச்சின் டெண்டுல்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close