25 இந்திய மொழிகள் கொண்ட Zopo Color M5

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடிய 5 இன்ச் தொடுதிரை கொண்ட Color M5 எனும் ஸ்மார்ட்போனை zopo நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 4G VoLTE வசதி கொண்ட இந்த போனில் குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, ஹைபிரிட் டூயல் சிம் மற்றும் 2100mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. 25 இந்திய மொழிகளை உள்ளடக்கிய இந்த மொபைலின் விலை 5,999 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.