இரண்டு செல்ஃபி கேமரா கொண்ட Oppo F3

Last Modified : 01 Jan, 1970 05:30 am
16 MP மற்றும் 8 MP திறன் கொண்ட இரண்டு செல்ஃபி கேமராக்களை உடைய புதிய ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. Oppo F3 என பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்ட ColorOS 3.0-ல் இயங்க கூடியது. ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 4ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.5 இன்ச் தொடுதிரை, டூயல் நேனோ சிம், 13 MP பின்பக்க கேமரா, 4G VoLTE, பிங்கர் பிரிண்ட் சென்சார், 3200mAh இன்பில்ட் பேட்டரி போன்ற அம்சங்களையும் உள்ளடக்கி உள்ளது. இந்த மொபைலின் விலை 19,999 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close