மூத்த அதிகாரிகளிடம் விஆர்ஸ் கேட்கும் சி.டி.எஸ்

  shriram   | Last Modified : 04 May, 2017 10:14 pm

கடந்த வருடத்தில் 4.3% நஷ்டம் ஏற்பட்டதால், பிரபல காக்னிசன்ட் நிறுவனம் தங்களது மூத்த ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வி.ஆர்.எஸ் பெறும் அதிகாரிகளுக்கு 6 முதல் 9 மாத சம்பளத்தை தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 2.6 லட்சம் பேர் சி.டி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். "நிர்வாக பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மட்டத்தில், இயக்குனர்கள் முதல் துணைத் தலைவர்கள் வரை இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது," என காக்னிசன்ட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Advertisement:
[X] Close