இன்ஃபோசிஸை தொடர்ந்து காக்னிஸன்ட்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியர்கள், அமெரிக்கா சென்று பணிபுரிய வழங்கப்படும் H1B விசாவை, அந்நாட்டு அதிபர் டிரம்ப் குறிவைத்து சில கட்டுப்பாடுகளை விதித்தார். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த அவர் இவ்வாறு செய்தார். இதைத் தொடர்ந்து, இந்திய ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸ், அமெரிக்கர்களுக்கு 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது காக்னிஸன்ட் நிறுவனமும் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இனி மற்ற ஐ.டி நிறுவனங்களும் இதுபோல அறிவிக்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close