பிஎஸ்என்எல்-க்கு ரூ.13 கோடி லாபம்

  நந்தினி   | Last Modified : 07 May, 2017 02:06 pm
நிகழும் ஆண்டு பிஎஸ்என்எல்-க்கு ரூ.13 கோடி லாபம் கிட்டயுள்ளதாக, முதன்மை பொதுமேலாளர் ஆர். மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "புதுச்சேரி, கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் அடங்கிய புதுவைக் கோட்டத்தில் மொத்தம் ரூ.85 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், நிகழாண்டு 2016-17 பிஎஸ்என்எல்-க்கு ரூ.13 கோடி லாபம் கிட்டியுள்ளது" என்று அறிவித்துள்ளார். இந்த லாபமானது கடந்த 2015-16 நிதியாண்டைக் காட்டிலும் 2.07 சதவிகிதம் அதிகமாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close