தொடர் சரிவில் தங்கம் விலை

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த சில நாட்களாக தங்கம் விற்பனையாவது குறைந்து கொண்டே வருவதால், தங்கத்தின் விலையும் சரிவை கண்டுள்ளது. அதன்படி, கடந்த 3ம் தேதி சவரனுக்கு ரூ. 22,048 ஆக இருந்த தங்கத்தின் விலையானது, நேற்று முன்தினம் படிப்படியாக குறைந்து ரூ.21,776-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று, ரூ.24 குறைந்து 21,752 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று ரூ.64 குறைந்து, சவரனுக்கு ரூ.21,688-க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ.2,711-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைக்கப்பட்டு, ஒரு கிலோ ரூ.40,700 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.70 ஆகவும் இருக்கின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close