• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

16 MP முன்பக்க கேமரா கொண்ட நுபியா M2 Lite

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான நுபியா M2 Lite எனும் புதிய ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட்டை அடிப்படையாக கொண்ட Nubia UI 4.0 இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த மொபைலில் 16 MP திறனுள்ள முன்பக்க கேமரா உள்ளது. 4 ஜிபி RAM, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.5 இன்ச் தொடுதிரை, ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம், "NeoVision 6" தொழில்நுட்பம் கொண்ட 13 MP பின்பக்க கேமரா, 3000 mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 13,999 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close