4G VoLTE வசதி கொண்ட Alcatel PIXI 4 (6)

Last Modified : 01 Jan, 1970 05:30 am

அல்காடெல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட PIXI 4 (6) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 4ஜி ரக போனான இது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. 6 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1.5 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, டூயல் மைக்ரோ சிம், 2580mAh இன்பில்ட் பேட்டரி மற்றும் 4G VoLTE போன்ற அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 9,100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close