நௌகட் இயங்குதளம் கொண்ட இன்டெக்ஸ் Aqua A4

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடிய Aqua A4 எனும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 4G VoLTE வசதி கொண்ட இந்த போனில் குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 4 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 1750mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை 4,199 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close