Zen Admire Joy 4ஜி ஸ்மார்ட்போன்; 3,777 ரூபாய் மட்டுமே

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Zen மொபைல் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் புதிதாக Admire Joy எனும் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் விலை 4ஜி போனான இது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. 5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 768 எம்பி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2000mAh இன்பில்ட் பேட்டரி மற்றும் 4G VoLTE போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 3,777 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close