PixelMaster 3.0 கொண்ட Asus ZenFone Go 5.5 (ZB552KL)

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Asus ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் ZenFone ரக வரிசையில் ZenFone Go 5.5 (ZB552KL) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ZenUI 3.0 OS-ல் இந்த மொபைல் இயங்குகிறது. டூயல் சிம், 5.5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G LTE, 3000mAh பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள PixelMaster 3.0 எனும் செயலி பேக் லைட் மோட், லோ லைட் மோட், மேனுவல் மோட், ரியல் டைம் பியூட்டிபிகேஷன் மோட், சூப்பர் ரெசொலூஷன் மோட், நைட் மோட், போட்டோ எபெக்ட் மோட், செல்ஃபி பனோராமா மற்றும் செல்ஃபி மோட் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 8,499 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close