4ஜிபி RAM கொண்ட Honor 8 Lite

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Huawei நிறுவனம் அதன் honor மொபைல்களின் வரிசையில் புதிதாக அறிமுகப்படுத்திய Honor 8 Lite ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 4ஜிபி RAM உடன் ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. 5.2 இன்ச் HD தொடுதிரை, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 MP பின்பக்க கேமரா, 8 MP முன்பக்க கேமரா, ஹைபிரிட் டூயல் நேனோ சிம், 4G VoLTE, 3000mAh பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 17,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.