2ஜிபி RAM கொண்ட Intex Aqua Crystal Plus

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான இன்டெக்ஸ், Aqua Crystal Plus எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE, 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 2100mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் விலை 6,799 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.