கார்பன் நிறுவனத்தின் புதிய Aura 4G

Last Modified : 01 Jan, 1970 05:30 am
4G VoLTE வசதி கொண்ட Aura 4G எனும் ஸ்மார்ட்போனை கார்பன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. டூயல் சிம் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 இன்ச் தொடுதிரை, 8 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 2150mAh மின்திறனுள்ள பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 5,290 ரூபாய் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close