2ஜிபி RAM கொண்ட சான்சுயி Horizon 2

Last Modified : 01 Jan, 1970 05:30 am
Horizon 1-னைத் தொடர்ந்து சான்சுயி நிறுவனம் Horizon 2 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைலில் 1.25GHz குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் 2ஜிபி RAM உள்ளது. டூயல் சிம், 5 இன்ச் தொடுதிரை, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 4G VoLTE மற்றும் 2450mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. அவசர காலத்தில் தகவல் அனுப்ப உதவும் panic button இதில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை 4,999 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close