Yun OS 5.1-ல் இயங்கும் Meizu M5

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Meizu நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு M5 எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. Flyme OS 5.5 உடன் கூடிய Yun OS 5.1-ல் இயங்கும் இந்த மொபைலில் 4G VoLTE, 5.2 இன்ச் தொடுதிரை, டூயல் நேனோ சிம், ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 3ஜிபி RAM, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், பிங்கர் பிரிண்ட் சென்சார், 13 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா மற்றும் 3070mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. TataCliq இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை 10,499 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close