முதல்முறையாக 9500 புள்ளிகளை கடந்தது நிஃப்டி!

  shriram   | Last Modified : 16 May, 2017 02:56 pm

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று முதல்முறையாக 9500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மதியம் 2.45 மணியளவில் 9,513.40 புள்ளிகளை வரை சென்றது. அதேநேரம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 30,583.05 புள்ளிகளை தொட்டது. திடமான பொருளாதார நிலையும், வழக்கமான பருவ மழை இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால் இந்த உயர்வு காணப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close