3 ஸ்டோரேஜ் ரகங்களில் வெளிவந்துள்ள Redmi 4

Last Modified : 01 Jan, 1970 05:30 am
2ஜிபி RAM/ 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3ஜிபி RAM/ 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி RAM/ 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 3 ஸ்டோரேஜ் ரகங்களில் 'Redmi 4' ஸ்மார்ட்போனை ஜியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. டூயல் சிம் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 8-ல் இயங்குகிறது. 5 இன்ச் தொடுதிரை, பிங்கர் பிரிண்ட் சென்சார், ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 13 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 4G VoLTE மற்றும் 4100mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. App Lock, Second Space மற்றும் Dual Apps போன்ற வசதிகளும் இந்த மொபைலில் உள்ளன. ஸ்டோரேஜ் ரகங்களுக்கு ஏற்ப இதன் விலை முறையே ரூ.6,999, ரூ.8,999, மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close