2ஜிபி RAM கொண்ட Itel Wish A41+

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Itel Mobile நிறுவனம் Itel Wish A41+ எனும் புதிய ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP திறனுள்ள முன் மற்றும் பின்பக்க கேமரா, 4G VoLTe மற்றும் 2400mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 6,590 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close