தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 352 ரூபாய் உயர்ந்தது..!

Last Modified : 18 May, 2017 02:18 pm
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 2765 ரூபாய்க்கும், சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 22,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் ஒரு சவரன் 23,208 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை நிலவரம் 1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.00 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close