4000mAh பேட்டரி கொண்ட Karbonn Aura Power 4G Plus

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Aura 4G-ஐ தொடர்ந்து Aura Power 4G Plus எனும் புதிய ஸ்மார்ட்போனை கார்பன் ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைலில், 5 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், 1 ஜிபி RAM, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32ஜிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ், 5 MP திறனுள்ள முன் மற்றும் பின் பக்க கேமரா, 4G VoLTE மற்றும் 16 மணி நேர டாக்-டைம் கொண்ட 4000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. சாம்பல் மற்றும் Champagne நிறத்தில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் விலை 5,790 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close