• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

4G VoLTE கொண்ட Lava A77 ரூ. 4,999

Last Modified : 01 Jan, 1970 05:30 am

லாவா ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிதாக Lava A77 எனும் மொபைலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் 1 ஜிபி RAM கொண்ட இந்த மொபைலில் 4.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், டூயல் சிம், பிளாஷ் உடன் கூடிய 5 MP திறனுள்ள முன் மற்றும் பின்பக்க கேமரா, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE மற்றும் 2000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் அதிகபட்ச விற்பனை விலை 6,099 ரூபாயாகவும், விற்பனை விலை 4,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close