3000mAh பேட்டரி, 2ஜிபி RAM கொண்ட Nubia N1 lite

Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிங்கர் பிரிண்ட் சென்சார், 3000mAh பேட்டரி மற்றும் ப்ரண்ட் பிளாஷ் கொண்ட N1 lite எனும் புதிய ஸ்மார்போனை Nubia நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 5.5 இன்ச் தொடுதிரை, டூயல் நேனோ சிம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 64பிட் குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G VoLTE போன்ற அம்சங்களை இந்த மொபைல் தன்னகத்தே கொண்டுள்ளது. அமேசானில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைலின் விலை 6,999 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close