பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி துவங்கப்பட்டது

  shriram   | Last Modified : 23 May, 2017 09:45 pm

இணைய வர்த்தக நிறுவனமான பேடிஎம், வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது பேமெண்ட்ஸ் வங்கி சேவையை இன்று துவக்கியது. முதல் வருடத்திற்குள் 31 கிளைகளை துவக்கி 3000 வாடிக்கையாளர் சேவை மையங்களை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவில் முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ஆஷ் லிலானி இடம்பெற்றுள்ளார். இந்த வங்கி திட்டத்தில் சுமார் 400 கோடி ரூபாயை அடுத்த இரண்டு வருடங்களில் முதலீடு செய்வதாக பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close