புதிய பொலிவுடன் 'ஆர்குட்' ..!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களுக்கு முன்னர் ராஜாவாக திகழ்ந்த ஆர்குட் 2014-ல் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டது. இதனிடையே ஆர்குட்டின் நிறுவனர் புயக்கோக்டன் தற்போது உலகத்தில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய அறிமுக வார்த்தையான ‘ஹலோ’ என்ற பெயரில் சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நம்மில் பல பேர் மகிழ்ச்சி அடைவார்கள். சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த ஆப் இந்தியாவிலும் கிடைக்கத் துவங்கிவிட்டது. ஃபேஸ்புக் வருவதற்கு முன் அனைவரும் பயன்படுத்தியது ஆர்குட் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருந்தாலும் தற்போது உள்ள ஃபேஸ்புக் அளவிற்கு இனி எந்த சமூக வலைதளத்தாலும் பிரபலம் அடைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close