Vistoso, Niki AI கொண்ட Zen Admire Sense

Last Modified : 01 Jan, 1970 05:30 am
Zen Mobile நிறுவனம் Zen Admire Sense எனும் புதிய ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 4G VoLTE வசதி கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. இதில், 5 இன்ச் தொடுதிரை, சிங்கிள் சிம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, பிங்கர் பிரிண்ட் சென்சார், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP திறனுள்ள முன் மற்றும் பின்பக்க கேமரா மற்றும் 2300mAh பேட்டரி போன்றவை அடங்கி உள்ளன. மேலும், Vistoso, Niki AI போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 5,999 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close