தங்கம் விலை அதிரடி உயர்வு

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.2,816க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.22,528க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 43.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 42,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement:
[X] Close