4ஜிபி RAM கொண்ட Nubia Z17 mini

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Nubia Z17 mini ஸ்மார்ட்போனை ZTE நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்ட Nubia UI 4.0 இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்குகிறது. டூயல் சிம், 4ஜிபி RAM, 5.2 இன்ச் தொடுதிரை, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64 பிட் ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், இரண்டு 13 MP திறன் கொண்ட பின்பக்க கேமரா, 16 MP திறன் கொண்ட முன்பக்க கேமரா, பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 2950mAh இன்பில்ட் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 19,999 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close