• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரம் மேலும் பாடுபடும்: எஸ்.பி.ஐ

  shriram   | Last Modified : 11 Jun, 2017 07:41 pm

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, இன்று வெளியிட்ட அறிக்கையில், ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு நீடிக்கும் என கூறியது. 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை தனியார் மூலம் விற்பனைக்கு வைக்கும் முன் முதலீட்டாளர்களிடம் எஸ்.பி.ஐ இவ்வாறு கூறியது. "ரூபாய் நோட்டுத் தடையால் பொருளாதாரத்திற்கு இதுவரை ஏற்பட்ட பாதிப்பு மேலும், தொடரலாம். எனவே, வங்கியின் வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளது," என கூறியது.

Advertisement:
[X] Close