4020mAh பேட்டரி கொண்ட இன்டெக்ஸ் Elyt E7

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்டெக்ஸ் நிறுவனம் அதன் Elyt ரகத்தில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப் படுத்தி உள்ளது. Elyt E7 என பெயரிடப்பட்டுள்ள இந்த போன் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. மேலும் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார், 4020mAh பேட்டரி போன்றவையும் அமைந்துள்ளன. 5.2 இன்ச் தொடுதிரை, ஹைபிரிட் டூயல் நேனோ சிம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 3 ஜிபி RAM, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G VoLTE போன்ற போன்ற அம்சங்களை கொண்ட இந்த மொபைலின் விலை 7,999 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close