4000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு நௌகட் கொண்ட Moto C Plus

Last Modified : 19 Jun, 2017 01:44 pm

லெனோவோ நிறுவனம் புதிதாக மோட்டோ சி பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த மொபைல் 5 இன்ச் தொடுதிரை கொண்டது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமர, 4000mAh பேட்டரி,டூயல் சிம் மற்றும் 4G VoLTE போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. அறிமுக ஆஃபராக ஜியோ ப்ரைம் பயனாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கப்படும். இந்த மொபைலின் விலை 6,999 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close