ரூ.29-க்கு அன்லிமிட்டட் டேட்டா: வோடபோன் அதிரடி

  shriram   | Last Modified : 19 Jun, 2017 10:44 pm

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் நடந்து வரும் போட்டியில், வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி ஆஃபர்கள் கிடைத்து வருகின்றன. பி.எஸ்.என்.எல், ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது வோடபோன் நிறுவனம் ஒரு அதிரடி ஆஃபரை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் வெறும் 29 ரூபாய்க்கு அன்லிமிட்டட் 4ஜி டேட்டா வழங்குவதாக வோடபோன் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இந்த பிளான் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close